உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் – திருமூலர்.
உடல் உறு பினியால் உயிர் உடல் கெடாவகை அடல் உறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி – திரு அருட்பிரகாச வள்ளளார்.
இதுவே எங்களுடைய நோக்கம்.

சிதம்பர இராமலிங்காய நம, வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

15.03.2023 தமிழ் மாதம் பங்குனி 1 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திரு அருளாளும் திரு சிதம்பர இராமலிங்க வள்ளல் பெருமான் உத்திரவின் பேரில் உலக மக்கள் உடல் நோய் அற்று இன்புற்று வாழ வள்ளல் பெருமான், சித்தர்கள் அருளிய இயற்க்கை மூலிகை, உணவு நெறி முறைகளை நாம் பயன்படுத்தி உடல் நோய்(4448), உயிர் நோய்(448)ம் நீங்கி மரணம் இல்லா பெருவாழ்வு நிலையை அடைய அனைவரும் பயன்பெரும் வகையில் “இன்புற்று வாழ்க” என்ற நிறுவனத்தை வள்ளல் பெருமான் திருவருளால் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் வாங்கி பயன்படுத்துபவர்கள் உடல் பினி நீங்கி நிச்சியமாக இன்புற்று வாழ்வார்கள்.

Best Seller

GreenFarm News

Free shipping on orders over $200

30 -Day returns money back

24/7 Support